Thursday, September 27, 2018

தங்கத்தின் விலை அதிகரிப்பு

September 27, 2018

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,196 அமெரிக்க டொலர்களாகும்.
தங்கத்துக்கான கேள்வி அதிகரித்தமையே உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்தமைக்கான காரணமென பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment