Wednesday, September 26, 2018

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

26.09.2018

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டவுள்ளது.

நுகர்வோர் அதிகார சபை இதற்கான தீர்மானத்தை இன்று மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஆயிரத்து 628 ரூபாயாக காணப்பட்ட 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு முதல் ஆயிரத்து 1823 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment