Saturday, July 14, 2018

ஏசி பழுதுபார்க்கும் போது ஏற்பட்ட சோகம்… இனிமேல் பக்கத்தில் செல்லாதீர்கள் அவதானம்!


  July 15, 2018



தற்போது பொரும்பாலான வீடுகளில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் ஏசி-யை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

வீடுகளில் மட்டுமல்ல வேலை பார்க்கும் ஸ்தாபனங்களிலும் இதனை அதிகமாக பயன்படுத்திகின்றோம். இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்தும் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறான ஏசி பழுதடைந்துவிட்டால் அதனை சரிசெய்வதற்கு அதற்கான ஆட்களை வரவழைத்து சரி செய்துவிடுவோம். ஆனால் அவர்களின் வேலை எவ்வளவு கடினம் என்பதை இக்காட்சியில் காணுங்கள்.


0 comments:

Post a Comment