Saturday, July 28, 2018

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி மையவாடி சிரமதானம்

July 28.2018

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி மையவாடி சிரமதானம் நாளை 2018.07.29 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது.

எனவே பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புகள் ஒன்றிணைந்து  பட்டியடிப்பிட்டி மையவாடி சிரமதான நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகி்ன்றீர்கள்

இதில் போடப்பட்ட படங்கள் யாவும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மையவாடி சிரமதான நிகழ்விற்குரியதாகும்.

0 comments:

Post a Comment