Thursday, June 28, 2018

கத்தாரில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கான முக்கியமான அறிவித்தல்! ஜுலை மாதம் முதல் புதிய நடைமுறை!


June 28, 2018 

கத்தாரில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் வாகனப் பரிசோதனைகளுக்காக (FAHES) அறிவிடப்பட்டு வந்த கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்ப் டைம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஜுலை மாதம் முதல் அமல் படுத்தப்படும் வாகன பரிசோதனைகளுக்கான கட்டண விபரம் வருமாறு!

0 comments:

Post a Comment