Sunday, July 29, 2018

கத்தாரில் வைத்து இலங்கை சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரர் வபாத்! - ஜனாஸா அறிவித்தல்

July 29, 2018 

இலங்கையில் சம்மாந்துரை பொலிஸ் வீதியை சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தையான முனாபர் முகம்மது அலியார் {43 வயது} அவர்கள் இன்று 29.07.2018 ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக என பிரார்த்திப்போமாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

JANAZA ANNOUNCEMENT

Munafar Mohamed Aliyar - 43 years {Father of 3 Children} from Police Road, Sammanthurai, Sri Lanka has passed away in Qatar today Sunday 29.07.2018.

Inna lillahi wa inna ilaihi rajioon

May Allah accept all his good deeds and grant him Jannathul Firdouse.

Further details about Janaza burial will be informed later In’shaa Allah.

நன்றி - CWF QATAR JANAZA ANNOUNCEMENT
உண்மையின் பக்கம்

0 comments:

Post a Comment