Friday, July 27, 2018

தனுஷ்க குணதிலகவிற்கு 6 போட்டிகள் தடை

July 27, 2018

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிப்பற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

போட்டி விதிமுறைகளை மீறியது மற்றும் ஒப்பந்த பொறுப்புகளை மீறிய காரணத்திற்காகவே அவருக்கு இவ்வாறு போட்டித்தடை விதிக்கபடவுள்ளது.

0 comments:

Post a Comment