Friday, July 27, 2018

இலங்கையர்களுக்கான ஓர் முக்கிய செய்தி...!!

, 27 JULY 2018 -

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணத்தை பார்வையிடும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.

இன்று இரவு 10.45க்கு ஆரம்பாகும் இந்த சந்திரக்கிரணம், நாளை அதிகாலை 4.58 வரையில் தொடரும்.

இதனை இன்று இரவு 11.45 முதல் அதிகாலை 3.49 வரையில் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை ஏற்படும் சந்திரக் கிரகணமானது, வழமையான சந்திரக்கிரகணத்தைக்காட்டிலும் 40 சதவீதம் அதிக நேரம் நீடிப்பது விசேட அம்சமாகும்.

0 comments:

Post a Comment