Friday, July 27, 2018

சவுதி மன்னரினால் நீதி அமைச்சுக்கு இரு கட்டளைகள்

July 27, 2018

சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸுஊதினால் நீதி அமைச்சுக்கு இரு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

நாட்டிலுள்ள நீதிமன்றங்களுக்கு  நீதிபதிகள் 156 பேரை நியமிக்குமாறும், நீதி அமைச்சிலுள்ள 527 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குமாறுமே மன்னர் கட்டளை பிறப்பித்துள்ளார்.

0 comments:

Post a Comment