Tuesday, July 10, 2018

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெயர் மாற்றம்

10.07.2018

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெயரை ஒன்றிணைந்த பொதுஜன முன்னிணியாக மாற்ற இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கூடிய கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment