Tuesday, July 10, 2018

விஜயகலா விவகாரம் / சட்டமா அதிபர் அதிரடி பணிப்புரை

, 10 JULY 2018

விடுதலை புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டு அறிக்கையொன்றை விரைவாக வழங்குமாறு காவற்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment