01, 08.2018
நாளை ஆகஸ்ட் மாதத்துக்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதாக கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஜுலை மாதத்தைப் போல் 95-octane பெற்றோல் 2.05 றியால்களாகவும், 91-octane பிரிமியம் 2.00 றியால்களாகவும், மற்றும் டீசல் 2.05 றியால்களாக விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது.






0 comments:
Post a Comment