4. August 24, 2018
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக சிவில் விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு இன்று (24) மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.
யுத்தம் நிறைவடைந்த நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இந்த சிவில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






0 comments:
Post a Comment