Saturday, August 25, 2018

இறக்காமம் பிரதேசத்திற்கான தப்லீக் ஜமாஅத்தின் மாதந்த இஜ்திமா நிகழ்வும் சிறப்பு பயானும்.


25-08.2018

இறக்காமம் பிரதேசத்திற்கான "தப்லீக் ஜமாஅத்தின்" மாதந்த இஜ்திமா நிகழ்வும், சிறப்பு பயானும் நாளை 26. ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழைகையிலிருந்து இஷா தொழுகை வரை இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளி வாயலில் நடைபெறும்.

குறித்த இஜ்திமா நிகழ்வில் தலைசிறந்த உலமாக்களால் விசேட மார்க்க சொற்பொழிவுகளும், ஸஹாபாக்களின் வரலாற்று  சிறப்புரைகளும். இடம்பெறுகின்றமையால்

இந்இஜ்திமா நிகழ்வில் பொது மக்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்

0 comments:

Post a Comment