Thursday, August 23, 2018

கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு


23.08.2018

கூட்டு எதிரணி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்க்கட்சி குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment