July 21.2018
கைது செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வர்த்தகரொருவரிடம் 2 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற முற்பட்ட வேளையில் நேற்று இவர் கையூட்டல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment