Saturday, July 21, 2018

பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள கோரிக்கை

21 JULY 2018 -

வனப்பகுதிகளை தீமூட்டுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

அதன் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தீ மூட்டல் சம்பவங்களால் பல ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளமையை சுட்டிக்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment