Tuesday, July 24, 2018

கொழும்பு மெலிபன் வீதி விற்பனையகமொன்றில் திடீர் தீப்பரவல்

24 JULY 2018

கொழும்பு - கோட்டை மெலிபன் வீதியில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

0 comments:

Post a Comment