, 21 JULY 2018 -
நிகவெரடிய - ஹுலுகல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மயானத்தில் இருந்து இன்று முற்பகல் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
நிகவெரடிய காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்தது.
நீதிமன்றிற்கு விடயங்களை அறிக்கையிட்டதன் பின்னர் அது செயலிழக்கச் செய்யப்படவுள்ளது.






0 comments:
Post a Comment