Wednesday, September 5, 2018

ஜனபல எதிர்ப்பு பேரணி தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு..


   September 05, 2018

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ‘மக்கள் பலம் கொழும்புக்கு” எதிர்ப்பு பேரணி பிரதான ஊர்வலம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment