Saturday, September 8, 2018

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்துக்கு முன்னர் நடத்தப்படாது

08.09.2018

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்துக்கு ஒரு தினத்திற்கு முன்னரேனும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

Hiru

0 comments:

Post a Comment