Friday, July 20, 2018

இலங்கை வீரருக்கு, ஓராண்டு போட்டித் தடை ,


July 21, 2018 

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஜெப்ரி வெண்டர்சேயிற்கு எதிராக இலங்கை கிரிக்கட் போட்டித் தடை விதித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியின் போது ஒழுங்கின்மையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கான ஒப்பந்தப் பணத்தில் 20 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment