20 JULY 2018
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உயர்தர தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆயிரத்து 150 பட்டதாரிகள் இன்று ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
963 சிங்களமொழி மூலமான பட்டதாரிகளுக்கும், 187 தழிழ்மொழி மூலமான பட்டதாரிகளுக்கும் இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment