Monday, September 17, 2018

நாளை முதல் இறக்குமதி செய்யப்படும் துணி வகைகளுக்கு அறவிடப்படும் வற் (VAT) வரி 5% ஆக குறைக்கபடுகிறது.

நாளை முதல் இறக்குமதி செய்யப்படும் துணி வகைகளுக்கு அறவிடப்படும் வற் (VAT) வரி 5% ஆக குறைக்கபடுகிறது.

September 17, 2018

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகளுக்கு அறவிடப்படும் வற் (VAT) வரியை நாளை
முதல் 15% இல் இருந்து 5% ஆக குறைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வரி சீர்த்திருத்தம் நாளை முதல் அமுல்ப்படுத்தப்படும் என நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment