September 06, 2018
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூவாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.
இன்றைய நாணமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 163 ரூபாவை தாண்டி 163.57 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய கடந்த 24 மணி நேரத்தில் 21 சதங்களால் டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச அளவில் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment