Thursday, September 13, 2018

டிஜிட்டல் மயமாகிறது நாடாளுமன்றம்

14.09.2018

நாடாளுமன்றில் டிஜிட்டல் ஆவண முகாமைத்துவ கட்டமைப்பை அமைக்க, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) முன்வந்துள்ளது.

இ-நாடாளுமன்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment