Friday, September 14, 2018

ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை வட்டியற்ற கடன்களாக மாற்ற கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 14, 2018
 
ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை வட்டியற்ற கடன்களாக மாற்ற கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிக் கடன்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் ஆசிரியர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள கல்வி அமைச்சு வங்கிக் கடன்களைப் பெற்று அதனைச் செலுத்த முடியாதுள்ள ஆசிரியர்களது வங்கிக் கடன்களை வட்டியற்ற கடன்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்

0 comments:

Post a Comment