Monday, October 29, 2018

புதிய அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்படி புதிய அமைச்சர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு,
மஹிந்த ராஜபக்ஷ –

01 நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு

02 நிமல் சிறிபால டீ சில்வா –

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு

03 சரத் அமுனுகம –

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

04 மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு

05 மஹிந்த அமரவீர-

விவசாய அமைச்சு

06 பைஸர் முஸ்தபா –

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு

07.டக்ளஸ் தேவானந்தா –

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இந்து சமயம்

0 comments:

Post a Comment