Sunday, October 28, 2018

வடிவேல் சுரேஷின் ஆதரவு யாருக்கு தெரியுமா..?

28.2018

ஐக்கிய தேசிய கட்சி பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment