Sunday, October 28, 2018

நாளை கடமைகளை பொறுப்பேற்கும் புதிய பிரதமர்!!


28.10.2018

புதிய பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ஸ நாளை முற்பகல் 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment