Monday, October 29, 2018

புதிய அமைச்சரவை முழு விபரம்

October 29, 2018 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,

அமைச்சர்களின் விபரம்

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் - மஹிந்த ராஜபக்ஷ

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் - நிமல் சிறிபால டீ சில்வா

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் - சரத் அமுனுகம

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் - மஹிந்த சமரசிங்க

விவசாயத்துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் - ரன்ஜித் சியம்பலாபிடிய

உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் - விஜேதாஸ ராஜபக்ச

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் - விஜித விஜயமுனி சொய்சா

விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் - பைஸர் முஸ்தபா

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் - டக்லஸ் தேவானந்த

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் - ஆறுமுகம் தொண்டமான்

சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் - வசந்த சேனநாயக்க

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் - வடிவேல் சுரேஸ்

பிரதி அமைச்சர்களின் விபரம்

சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் - ஆனந்த அழுத்கமகே

0 comments:

Post a Comment