Tuesday, October 30, 2018

நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

October 31, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

சற்று முன்னர் நித்தியமைச்சில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment