Sunday, October 28, 2018

நாளை அரச விடுமுறை என்ற தகவல் உண்மையில்லை - அரச தகவல் திணைக்களம்

28.10.2018

நாளைதினம் அரச விடுமுறை என வௌியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Hiru

0 comments:

Post a Comment