Friday, September 14, 2018

குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருந்தாது

15.09. 2018

குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ​போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை  வழங்கியதால் தான், கடந்த  தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் என, குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment