Friday, August 3, 2018

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் மரணம்

August 4, 2018

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளரும் கொழும்பு நாலந்தா கல்லூரியின் அதிபருமான குணபால விக்ரமரத்ன தனது 92 ஆவது வயதில் நேற்றிரவு (03) மரணமடைந்துள்ளார்.

ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார். 1926. மே. 19 ஆம் திகதி பிறந்த இவர் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். 

0 comments:

Post a Comment