June.19.2018
சிறந்த அதிபர் ஒருவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்றதொணிப்பொருளில் எழுதப்பட்ட கல்வியல் கட்டுரைஇது.
சமூகற்றத்திற்கு முகம் கொடுக்கக் கூடியவராகவும் ஊடகங்களுடன் தொடர்புடையராகவும்ஆன்மீகவிழுமியப்பண்புகளில் முன்மாதிரியானவராகவும் இருக்கவேண்டும். பழிவாங்குதல் வஞ்சம்தீர்த்தல் போன்ற பண்புகள் இல்லாதவராகவும் கிடைக்கின்ற வளங்களை உச்சமாகபயன்படுத்தி வினைத்தனாக செயற்படுவராகவும் இருத்தல் வேண்டும்.
( 18 06 2018 ) ஆம் திகதி வெளியான தினகரன் பத்திரிகை.
இஸ்மாயில் ஹுஸைன்தீன் (BEd)
அம்பாரை விசேட நிருபர்.
தினகரன்







0 comments:
Post a Comment