Wednesday, June 20, 2018

அக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்

   June 20, 2018

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று முன்தினம் 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக சிவப்பும் கறுப்பும் கலந்த T Shirt அணிந்திருந்தார். இவரை கண்டவர்கள் இந்த தொலை பேசி இலக்கத்திற்கு அறியத்தரவும்.

0752541286
0752789795

தகவல் குடும்பத்தினர்.

News உண்மையின் பக்கம்

0 comments:

Post a Comment