, 20 JUNE 2018
வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்து மகிந்த தலைமையில் அரசாங்கம்
அடுத்த வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன முன்னணியின் அரசாங்கம் அமைக்க செயற்படவுள்ளதாக மத்திய மாகாண சபையின் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
HiruNews






0 comments:
Post a Comment