Wednesday, June 20, 2018

மேலும் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்


June 20, 2018


இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பி.ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத் தன்மையுடன், பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment