June 19, 2018
கொழும்பு துறைமுகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கையினால் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
தற்சமயம் நாட்டில் நிலவும் சமாதானத்தை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய மக்களுக்காக இதனைத் திறக்க தீர்மானித்தாக துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.






0 comments:
Post a Comment