Sunday, January 13, 2019

மல்வானை பகுதியில் முஸ்லிம் நபருக்கு சொந்தமான விற்பனை நிலையத்தில் தீ.....!

13.01.2019

மல்வானை பகுதியில் இன்று அதிகாலை முஹம்மத் அலி என்பவருடைய ஆடை விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகி உள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கன்டறியப்படவில்லை.

0 comments:

Post a Comment