Sunday, January 6, 2019

அமைச்சரவைக் கூட்டம் இன்று

January 7, 2019

இந்த வாரத்துக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (07) காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளிலேயே நடைபெறுகின்றது. இருப்பினும், நாளைய தினம் ஜனாதிபதி பதவியேற்பு தொடர்பான விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதனால் அக்கூட்டம் இன்று இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது. 

0 comments:

Post a Comment