Saturday, January 12, 2019

மட்டக்களப்பில் மற்றுமோர் ஹோட்டலுக்கு சேதம், பொலிசாரால் விசாரனை....!

12.01.2019

மட்டக்களப்பு பார் வீதியில் RF உணவகத்தின் மீதும் இனந்தெரியாதோர் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை நடந்த இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது
ஹோட்டலின் முன் கண்ணாடிகள் சேதம் ஆகியுள்ளன
மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

Post a Comment