Monday, December 3, 2018

பொதுமக்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் நாளை நாடாளுமன்றம் செல்ல முடியாது


04.12.2018

நாளைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்றில் பொது மக்கள் பார்வைக்கூடம் மற்றும் விசேட விருந்தினர் கூடம் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment