Thursday, December 27, 2018

சவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முடித்து சாதனை!

December 27 2018 

சவுதியில் 2020 ஆம் ஆண்டிற்குள் 60 சதவிகிதமும் 2030 ஆம் ஆண்டிற்குள் 70 சதவிகிதமும் சவுதி அரேபியர்களுக்கு சொந்த வீடுகள் அமைத்துத் தருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக The Building Technology Stimulus Program (BTSP) என்ற புதிய தொழிற்நுட்பத்தில் 2 நாட்களில் காங்கிரீட் வீடுகளை அமைத்து சாதனை செய்துள்ளனர்.

இந்த வீடுகள் தயார் நிலையிலுள்ள காங்கிரீட் தயாரிப்புக்களை கொண்டு பொருத்தி உருவாக்கப்படுகின்றன என சவுதி வீட்டு வசதித்துறை அமைச்சர் மாஜித் அல் ஹொகைல் தெரிவித்துள்ளார்.

This was made possible by using modular or precast concrete as part of the BTSP’s plan to accelerate the home-building process and provide citizens with high-quality smart, affordable and sustainable housing units.

0 comments:

Post a Comment