Saturday, December 29, 2018

மேலும் சிலருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும்

  December 30, 2018

மேலும் சிலருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமைச்சரவை எண்ணிக்கை 30 க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மேலும் 4 - 5 ஆல் அதிகரிப்பதில் தவறில்லை என அவர் குறிப்பிட்ட்டார்.

0 comments:

Post a Comment