Wednesday, December 26, 2018

கல்முனை மாநகர சபையின் 2019 க்கான வரவு செலவு திட்டம் தோல்வி…!

DECEMBER 26, 2018

இன்று  (26-12-2018) கல்முனை மாநகர சபையின் ஒன்றுகூடல் பிற்பகல் 2.00மணி யளவில் சபை நடவடிக்கை ஆரம்பமானது.

பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற 2019கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் போது வரவு செலவு திட்டத்திற்க்கு ஆதரவாக 17 பேரும்  எதிர்ப்பாக-24 பேரும் வாக்களித்தன் காரணமாக 2019க்கான வரவு செலவு திட்டம் தோக்கடிக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment