Monday, December 3, 2018

நாளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கலந்து கொள்ளாது

04.12.2018
நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Hiru

0 comments:

Post a Comment