Tuesday, December 4, 2018

மேல்மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிர் கட்சியுடன் இணைவு

December 4, 2018

மேல்மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களான நவுஸர் பவ்சி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளனர்.

மேல்மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்று வரும் வேளையிலேயே குறித்த இருவரும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment