December 03, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஸாத் பதூதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment